எனவே, கோபத்தை கையாள எளிய வழிகள் சில..
- தண்ணீர் குடித்திட கோபம் தணியும்.
- ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம்
- கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.
- கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.
- கோபத்திற்கு காரணமாக சொல், செயல், எண்ணத்தில் இருந்து வேறு செயல் செய்தல்.
- கோபத்தின் போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடி மூலம் உணர்ந்து குறைத்தல்.
- கோபத்திற்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியல் இட்டு எழுத கோபம் குறையும்.
- தியானம், சாந்தி ஆசனம் செய்ய கோபம் குறையும்.
- நீர்வீழ்ச்சி, ஷவர் பாத், தொட்டிக் குளியல் செய்ய கோபம் குறையும்.
- பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடித்து கோபத்தை குறைக்கலாம்.