யோகா பயிற்சி உடலுக்கு மட்டுமன்றி மனதுக்கு நிறைவையும் என்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையையும் வாழ எமக்கு துணையாக இருக்கும் ஒரு சக்தி

யோகாவை ஒழுங்கான ஆசன முறைப்படி பயின்று வந்தால் இதன் நன்மைகளை உடல் அளவிலும்,மனதளவிலும் உணர முடியும்.

நீங்கள் உண்மையிலே ஆரோக்கியமாக இருக்க உடல் அமைப்பை ஒரு நெகிழ்வான மற்றும் வலுவான அளவில் பேண மற்றும் அமைதியான மனம், அழகான தோல், ஒளிரும் முகம், மற்றும் மனதை ஒருநிலைப்படுத்தி சுவாச பயிற்சியை மேற்கொள்ளும் போது நல்ல இதமான வாழ்க்கையில் பயணிக்கலாம். தியானம் ஒரு முழுமையான பயிற்சி இது அன்பு மற்றும் ஆர்வத்துடன், சந்தோஷமான மனம் மற்றும் உணர்வு சீரானதாக இருக்கும் போது ஒரு மாறும் வெளிப்பாட்டை தந்து ஆரோக்கியமாக இருக்க முடியும்.

யோகா பயிற்சியின் நன்மைகள்

  • உடல் எடையை குறைக்கலாம்.
  • மன அழுத்தத்திற்கு தீர்வு காணலாம்.
  • மன உள் அமைதியை பேணலாம். 
  • மேம்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம். 
  • அதிக விழிப்புணர்வான வாழ்க்கையை வாழலாம். 
  •  ஆற்றல்கள்,திறன்களை வளர்க்கலாம். 
  • சிறந்த நெகிழ்வுதன்மை கிடைக்கும்.
  • சிறப்பான உள் உணர்வை உணர முடியும். 
Article By TamilFeed Media, Canada
1490 Visits

Share this article with your friends.

More Suggestions | Health