இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இதில் நடப்பு சாம்பியனான நியூசிலாந்து அணி பலம் வாய்ந்த அணியாக உள்ளதுடன் இவ் இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற 154 போடிகளில் நியூசிலாந்து 105 வெற்றிகளையும், அவுஸ்ரேலியா 42 வெற்றிகளையும், 7 போட்டிகள் சமநிலையிலும் நிறைவு பெற்றன. எனினும் இந்த போட்டியில் இரு அணிகளும் தமது முழுத்திறமைகளையும் காட்டுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.. எனவே நியூசிலாந்து கோப்பையை தக்கவைத்துக் கொள்ளுமா? அல்லது அவுஸ்ரேலியா கைப்பற்றுமா? முடிவுகளை நாளை பார்ப்போம்....