World
உலக காலநிலை மாற்றத்திற்கு தீர்வு காணும் முகமாக உலகத்தலைவர்கள் அனைவரும் பங்கு பற்றிய கோப் (cop 21) மாநாடு பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. முதலில் இந்த மாநாடு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என கொஞ்சம் பார்ப்போம் ....