தினமும் உடற்பயிற்சி செய்தால் மிகுந்த ஆரோக்கியத்தோடு வாழலாம்.

எதாவது உடற்பயிற்சி செய்தால் மிகுந்த ஆரோக்கியத்தோடு வாழலாம். நீச்சல்,சைக்கில் ஓடுவது போன்றவை சிறந்த  உடற்பயிற்சி ஆகும்.

எதாவது உடற்பயிற்சி செய்தால் மிகுந்த ஆரோக்கியத்தோடு வாழலாம். நீச்சல்,சைக்கில் ஓடுவது போன்றவை சிறந்த உடற்பயிற்சி ஆகும். அதே போல் நடனம் ஒரு நல்ல உடற்பயிற்சி என்றும் சொல்கிறார்கள்.இசையை கேட்டு நடனம் ஆடுவது உடலுக்கும் உள்ளத்துக்கும் சிறந்த பயிற்சி ஆகும். நீச்சல்,சைக்கில் ஓடுதல்,நடனம் இந்த எதுவுமே சரிப்பட்டு வராதே என்று கூறுபவர்களுக்கு ஒரு சுலபமான உடற்பயிற்சி தினமும் 20 நிமிடங்களாவது சுறுசுறுப்பாகவும் விரைவாகவும் நடக்கலாம் நடப்பதுதான் உடற்பயிற்சிகள் எல்லாவற்றிலும் மிகவும் பயனுள்ளது என்பது மருத்துவர்களின் முடிவு. 

Article By TamilFeed Media, Canada
3012 Visits

Share this article with your friends.

More Suggestions | Health