முத்துப்போன்ற சோளனின் சத்துக்கள்.

இது தானியங்களுக்காகவும் வேறு சில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. இதில் பீட்டா கரோட்டீன்,பெருலிக் அமிலம் இருப்பதால் கண் பார்வை,புற்று நோய்களை தடுக்கும்.

இதில் முக்கியமாக நார்ச்சத்து, பாலிபினாலி்க் கலவைகள், ஆண்டியாக்ஸிடண்ட், வைட்டமின் A, விட்டமின் B மற்றும் Е, காம்ப்ளக்ஸ், மாங்கனீசு, மற்றும் மெக்னீசியம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. 

இது புற்று நோய், மற்றும் பிற நோய்களுக்கு எதிராக பாதுகாப்பளிக்கும் ஆண்டியாக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளது . இவை பொதுவாக பழங்கள்,மரக்கறிகளிலும் பார்க்க சோளம் போன்ற தானியங்களிலே அதிகம் நிறைந்துள்ளது.

 இதனால் கிடைக்கும் நன்மைகள்

- அதிக உடல் எடைக்கு எதிராக போராடுகின்றது.

- இதய நோய்கள் தொடர்பான அபாயத்தை குறைக்கின்றது.

- இரத்தத்தில் கொழுப்பு உறிஞ்சுதலை குறைக்கின்றது. 

- நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.

- மூல நோய் ஏற்படும் சாத்தியம் குறைக்கிறது

- எலும்புகளை வலிமையாக்கும் தன்மை கொண்டது.

- செரிமானச் செயல்முறையை கட்டுப்படுத்துகின்றது

- தோல் மற்றும் பார்வை போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.

Article By TamilFeed Media, Canada
2764 Visits

Share this article with your friends.

More Suggestions | Health