உலகின் முதல் 10 பணக்கார நாடுகள்

உலகின் முதல் 10 பணக்கார நாடுகள்

2017 ஆம் ஆண்டின் உலக நாடுகளின் வரிசையில் மிகவும் வசதி படைத்த நாடுகளை சர்வதேச நாணய நிதியம் (IMF) பட்டியலிட்டு உள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP ) வருமானத்தின் அடிப்படையின் இந்த தர வரிசை கணக்கிடப் பட்டுள்ளது.

அதன் தர வரிசையில் முதல் 10 இடங்களை பிடித்த அந்த பணக்கார நாடுகளும் அதன் மொத்த 
உள்நாட்டு உற்பத்தி வருமானமும் பின்வருமாறு 

 

  1. லக்சாம்பர்க் - 101,994 பில்லியன் அமெரிக்க டாலர்கள் .
  2. சுவிட்சலாந்து - 80,675 பில்லியன் அமெரிக்க டாலர்கள் .
  3. கட்டார் - 76,576 பில்லியன் அமெரிக்க டாலர்கள் 
  4. நோர்வே - 74,822 பில்லியன் அமெரிக்க டாலர்கள்..
  5. அமெரிக்கா - 55,805 பில்லியன் அமெரிக்க டாலர்கள் 
  6. சிங்கப்பூர் - 52,888 பில்லியன் அமெரிக்க டாலர்கள் 
  7. டென்மார்க் - 52,114 பில்லியன் அமெரிக்க டாலர்கள் 
  8. அயர்லாந்து - 51,351 பில்லியன் அமெரிக்க டாலர்கள் 
  9. ஆஸ்திரேலியா - 50,962 பில்லியன் அமெரிக்க டாலர்கள் 
  10. ஐஸ்லாந்து - 50,855 பில்லியன் அமெரிக்க டாலர்கள் 


மேலும் இலங்கை இந்த தர வரிசை பட்டியலில் இலங்கை 114 ஆவது இடத்திலும் , இந்தியா 144 ஆவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Article By TamilFeed Media, Canada
1902 Visits

Share this article with your friends.

More Suggestions | Business